யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், Brunei, அவுஸ்திரேலியா Sydney, Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சிவஞானப்பிரகாசம் அவர்கள் 30-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் வீரசிங்கம் இலட்சுமிப்பிள்ளை வீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசர் அம்பலவாணர் தம்பிஐயா தெய்வானைப்பிள்ளை தம்பிஐயா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராஜலட்சுமி தம்பிஐயா அவர்களின் அன்பு மருமகனும்,
இராஜலட்சுமி சிவஞானப்பிரகாசம் அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr.சரண்யா அழகரட்ணம்அவர்களின் அன்புத் தந்தையும்,
சாரங்கன் அழகரட்ணம் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
மகாலட்சுமி அழகரட்ணம்(அவுஸ்திரேலியா- Melbourne) அவர்களின் அன்புப் பேரனும்,
சிவஞானராணி வல்லிபுரம்(அவுஸ்திரேலியா- Sydney), காலஞ்சென்ற வீரசிங்கம் திருஞானப்பிரகாசம், நவஞானராணி குமாரகுலசிங்கம், வீரசிங்கம் அருள்ஞானப்பிரகாசம்(நியூசிலாந்து- Auckland) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தம்பிஐயா தர்மகுலசிங்கம்(சுவிஸ்), தம்பிஐயா குமாரகுலசிங்கம், தம்பிஐயா அகிலகுலசிங்கம்(பிரித்தானியா- London), குகந்தி சிட்சபேசன்(இலங்கை-கொழும்பு), சிவதர்ஷினி சபேசன்(பிரித்தானியா- London), காலஞ்சென்ற தம்பையா வல்லிபுரம்(இலங்கை-கைதடி), ஜானகி அருள்ஞானப்பிரகாசம்(நியூசிலாந்து- Auckland) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Akilan – Brother-in-law | |
+447429656282 | |
Raji – Wife | |
+61415122464 | |
Sharanyaa – Daughter | |
+61410629582 | |
Arul – Brother | |
+642102764623 |