CanadaJaffnaObituary

திரு வல்லிபுரம் திரவியம்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் திரவியம் அவர்கள் 09-04-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காந்திமலர்(அற்புதம்) அவர்களின் அன்புக் கணவரும்,

தங்கராசா, காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம், நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வளர்மதி, தயாமதி, ஜெயமதி, செல்வமதி, காலஞ்சென்ற காண்டீபன், ஜெயதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அமலதாஸ், நரேன், ஜெகதீஸ்வரன், நிரோசினி ஆகியோரின் மாமனாரும்,

அன்னரத்தினம், புஸ்பம், தங்கராசா, காலஞ்சென்ற அருந்ததி, அரியமணி, தங்கமலர், மகேந்திராஜா ஆகியோரின் மைத்துனரும்,

Jevinson, Kevin, Andrewjan, Dinushan, Mahisha, Soumiah, Habishan, Reenusha, Pavishanth, Prahil ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday,
22 Apr 2022
5:00 PM-9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

இறுதி ஆராதனை
Saturday,
23 Apr 2022
9:00 AM-11:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
நல்லடக்கம்
Saturday,
23 Apr 2022
11:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
மதிய போசனம்
Saturday,
23 Apr 2022
12:00 PM
JC’s Grillhouse 
1500 Matheson Blvd, Mississauga, ON L4W 3Z4, Canada

தொடர்புகளுக்கு

நரேன் – மருமகன்
 +16477696742
ஜெயன் – மகன்
+15145610335
மதி – மகள்
+15145600839
குமார் – மருமகன்
+15148653778
ஜெயந்தன் – மருமகன்
 +447926158611

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =