KarainagarLondonObituary

திரு.வைத்திலிங்கம் செல்லத்துரை

காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வாழ்விடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்லத்துரை அவர்கள் 12.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஹொறணை வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

புவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,

சிவாஜினி,சாந்தினி(றூபி),ரஞ்ஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணபதிப்பிள்ளை,Dr.நேமிநாதன்,மோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா,தம்பிராசா,நடராசா,பொன்னுத்துரை,மார்க்கண்டு,
செல்லம்மா,கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday 19 April 2022
16.30 PM to 20.00 PM
H L Hawed & Son
106 Tanners Lane Barking sideIlford Essex. IG6 1QE
கிரியை
Thursday21 April 2022
10.00 AM
Forest Park Crematorium, Forest Road,
Hainault Ilford Essex. IG6 3HP

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
0208 551 9665

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =