CanadaJaffnaObituary

திரு உத்திரகுமார் இளையதம்பி

யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட உத்திரகுமார் இளையதம்பி அவர்கள் 02-02-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி குணபூசணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷாலினி, தாட்சாயினி, அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிரோஷன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், குணலட்சுமி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பத்மநாதன் மற்றும் சண்முகநாதன், இலங்கநாயகி, குகனேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மவதி(இலங்கை), காலஞ்சென்ற துரைராஜா, பரமேஸ்வரன், புஷ்பராணி(இலங்கை), சுசீலாதேவி, விஜயகுமாரன், சிவாஜினி, தெய்வர்(நோர்வே), ஜீவா(நோர்வே), றமேஷ் ஆகியோரின் மைத்துனரும்,

லேனா, லியம் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 07 Feb 2022
12:00 PM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 07 Feb 2022
1:30 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 07 Feb 2022
 4:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
 சந்திராதேவி – மனைவி
 +14167682444
 நிரோஷன் – மருமகன்
 +14162545522
 குகனேசன் – சகோதரன்
 +16472484226
  சண்முகநாதன் – சகோதரன்
 +16473395738

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 10 =