CanadaColomboJaffnaObituary

திரு துரையப்பா நவரட்ணம்

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா நவரட்ணம் அவர்கள் 12-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற சுப்பையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ்குமார், செல்வகுமாரி, சாந்தகுமாரி, நளினிகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Princy, கீர்த்தி, Kilbert ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகபூசணி, கனகாம்பிகை(பேபி), கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகபூசணி கனகசபாபதி, கனகசபாபதி, வாமதேவன் பார்வதி, கருணைக்கடாச்சி சிதம்பரநாதன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Stephen, Shaun, Adrian, அருணன், அனுஷ்கா, பிரகலாதன், அஸ்வின், சரண்யா, அபிலாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செல்வி – மகள்
 +447825031116
நளினி – மகள்
+447949193977
 பாஸ்கர் – மருமகன்
+14165693099

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + eighteen =