
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarbrough வை வதிவிடமாகவும் கொண்ட திவாகர் நவரட்ணராஜா அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சரஸ்வதி தம்பதிகள், காலஞ்சென்ற ஆறுமுகம் நடராஜா, நடராஜா ராஜேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
நவரட்ணராஜா சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரியந்தா அவர்களின் அன்புச் சகோதரரும்,
பஞ்சலிங்கம்- தவமணி, ராஜதுரை- தேவி, புலேந்திரராஜா- றாஜினி, சிவலிங்கம்- சித்திரா, காலஞ்சென்ற முத்துலிங்கம் பாக்கியராஜா- பாக்கியராஜா யசோதரா ஆகியோரின் பெறாமகனும்,
சோமசுந்தரம் சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 04 May 2022 5:00 PM-9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | |
| Thursday, 05 May 2022 7:30 AM-8:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Thursday, 05 May 2022 8:00 AM-9:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Thursday, 05 May 2022 10:00 AM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| சிவலிங்கம் – பெரியப்பா | |
![]() ![]() | +15854896606 |
| பாஸ்கரன் – சகோதரன் | |
![]() ![]() | +14168579787 |
| சுபத்திரா – தாய் | |
![]() ![]() | +14162976624 |
| யசி – சகோதரன் | |
![]() ![]() | +16473099181 |






