திரு திரவிய நாயகம் சிவஜெயகுமார்

யாழ். கரவெட்டி வதிரி துலாக்கட்டைப் பிறப்பிடமாகவும், Zurich சுவிஸ், Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரவிய நாயகம் சிவஜெயகுமார் அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரவிய நாயகம் பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருச்செந்தூர், சிவசோதிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
கிசாந்த், மிதுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவபாதம், யோகன், செல்வராணி, காலஞ்சென்ற செல்வதேவி, சிவம், செல்வம், தவம், திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெங்காதரன், பரணீதரன், சிறீதரன், சாந்தினி, கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், மைத்துனர்கள்
| தொடர்புகளுக்கு | |
| கனக்ஸ் – சகோதரன் | |
![]() ![]() | +14165610445 |
| செல்வராசா – சகோதரன் | |
![]() ![]() | +16473406323 |
| செல்வன் – மைத்துனர் | |
![]() ![]() | +16472943974 |
| சிவபாதம் – சகோதரன் | |
![]() ![]() | +41444516508 |
| யோகன் – சகோதரன் | |
![]() ![]() | +41447422132 |
| சிவம் – சகோதரன் | |
![]() ![]() | +41552830120 |






