GermanJaffnaObituary

திரு தருமலிங்கம் கிருபானந்தன்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt Main, Hessen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கிருபானந்தன் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தருமலிங்கம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சணா, ரூபணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருபதாஸ், சுதாலன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சஹாணா, ஆதீப், மிலா, ஆரியன் ஜெய், அனிஸ் ரெய் ஆகியோரின் அன்புப் பேரனும்,

உலகநாயகி(கனடா), காலஞ்சென்ற செல்வானந்தன், காலஞ்சென்ற கௌரியம்பாள், இராசேந்திரன்(Holland), லோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், காலஞ்சென்ற ஆனந்தராசா, புஸ்பராணி(கனடா), இராசேஸ்வரி(Holland), சௌந்தரராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 கிருபாதாஸ்(தாஸ்) – மருமகன்
+491756470000
 சுதாலன்(வினோத்) – மருமகன்
+491774843553
 லோகேஸ்வரி – சகோதரி
 +16479278561

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =