GermanJaffnaObituary

திரு தனபாலசிங்கம் பரநிருபசிங்கம்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் பரநிருபசிங்கம் அவர்கள் 06-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(ஆசிரியர்) நாகம்மா தம்பதிகளின் மருமகனும்,

கிருஷ்ணவேணி(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

வசீகரன்(ஜேர்மனி), வினோதினி(சுவிஸ்), வெண்ணிலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுமார்(சுவிஸ்), ஜனகன்(ஜேர்மனி), பிரியதர்சினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, துரைசிங்கம், வன்னியசிங்கம் மற்றும் தற்பரானந்தம்(ஜேர்மனி), பூலோக இந்திரன்(கனடா), ஜெகசோதி(ஜேர்மனி), கங்காதேவி(நோர்வே) ஆகியோரின் ஆருயிர்ச் சகோரதரும்,

தீபிஷா, அஷ்வியா, இஷா, சாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

புஷ்பவதி, குணரஞ்சினி, காலஞ்சென்ற சீவரத்தினம், ஞானகலா, கனகமணி, ரதிதேவி, காலஞ்சென்ற லலிதாம்பாள், பாலகுமாரி, யோகம்மா, காலஞ்சென்ற விஜயகுமார், மோகனராஜா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Wednesday, 09 Mar 2022
12:30 PM – 2:00 PM
Friedhof Offenbach a. Main (Neuer Friedhof) 
Mühlheimer Str. 425, 63075 Offenbach am Main, Germany
தொடர்புகளுக்கு
 வசீகரன் – மகன்
+4915732580086
 வெண்ணிலா – மகள்
 +4917648061492

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 16 =