
காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸை வாழ்விடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கருணாகரன் [பேப்பர் கருணா] அவர்கள் 30.12.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் : குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| கிரியை | ![]() |
| Tuesday 11 Jan 2022 10:00am – 11:00am | Cimetiere intercommunal des joncherolles, 95 Rue Marcel Sembat,93430 Villetanause France |
| தகனம் | ![]() |
| Tuesday 11 Jan 2022 12:30pm – 1:30pm | Cimetiere intercommunal des joncherolles, 95 Rue Marcel Sembat,93430 Villetanause France |
| தொடர்புகளுக்கு | |
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +0695149725 |






