
யாழ். காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா அமிர்தலிங்கம் அவர்கள் 11-03-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வினோபன் அவர்களின் அன்புத் தந்தையும்,
துர்க்கா அவர்களின் அன்பு மாமனாரும்,
வனெசாதேவி அவர்களின் அன்புப் பேரனும்,
மகாலிங்கம்(ஜேர்மனி), சுந்தராம்பாள்(இலங்கை), தியாகேஸ்வரி(கனடா), யோகேஸ்வரி(கனடா), உருத்திரலிங்கம்(கனடா), சிவனேஸ்வரி(இலங்கை), கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நிர்மலா, காலஞ்சென்ற தியாகராசா மற்றும் தங்கராசா, சுந்தலிங்கம், மோகனாம்மாள், சதாசிவம், சிறீகணேசர், சிறீஸ்கந்தராசா, மாலினிதேவி, கமலாசனி, சிவநாயகி, காலஞ்சென்ற நாகேந்திரசூரியர், சிவசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வதி, சதிலீலாவதி, தேவராணி, காலஞ்சென்ற சோமசுந்தரம், சின்னத்தம்பி, சண்முகநாதா, லக்குணராசா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| விக்னேஸ்வரி – மனைவி | |
![]() ![]() | +14169315957 |
| மனோன்மணி – தாய் | |
![]() ![]() | +19052090649 |
| சுந்தராம்பாள் – சகோதரி | |
![]() ![]() | +94779317178 |
| தியாகேஸ்வரி – சகோதரி | |
![]() ![]() | +14162191548 |
| யோகேஸ்வரி – சகோதரி | |
![]() ![]() | +16477800395 |
| உருத்திரன் – சகோதரன் | |
![]() ![]() | +16476135380 |
| சிவனேஸ்வரி – சகோதரி | |
| +94771341265 |






