JaffnaObituary

திரு தாமோதரம்பிள்ளை தம்பிதுரை

யாழ். காளி கோவிலடி பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தம்பிதுரை அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபன், பிரசாத், நிருபா, வினோஜிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரசாத்கோகுலன், லக்சன் ஆகியோரின் மாமனாரும்,

திஸா, ஆதிஷ், பவிஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தீர்த்தாங்குள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிரதீபன் – மகன்
 +94770366445
பிரசாத் – மகன்
 +94750422250
 நிருபா – மகள்
 +447808212355

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =