
யாழ். உறுட்டாலையைப் பிறப்பிடமாகவும், செம்பாடு தூதாவளை கரணவாய் கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 30-03-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
உஷா நந்தினி(நியூசிலாந்து), யாதவன், பிரணவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துவாரகன்(நியூசிலாந்து) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
அபினாஸ் அவர்களின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம், திலகவதிப்பிள்ளை(கனடா), உமாபதிசிவம், புஸ்பநாதன்(கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி, கிருஸ்ணமூர்த்தி(கனடா), விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 7:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
யாதவன்- மகன் : +94774985641
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| யாதவன்-மகன் | |
![]() ![]() | +94774985641 |





