
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா கிருஷ்ணசாமி அவர்கள் 25-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா வேதநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாலினி(மாலா), தர்ஷினி(சைலா), பவானி(சுசிலா), கஜலினி(அஜந்தா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாஸ்குமார், பரமேஸ்வரன், கமலன், பிரியதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகாம்பிகை(பிரித்தானியா), புவனேஸ்வரி(நோர்வே), ராஜேஸ்வரி(பிரான்ஸ்), உதயராணி(பிரான்ஸ்), சந்திரபவானி(பிரித்தானியா), காலஞ்சென்ற கிருஷ்ணபாலன்(ராஜன் – நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரன், அரியரத்தினம், சிங்கராசா, நேமிநாதன் மற்றும் சிவதாஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சஞ்சுகன்(சஞ்ஜி), சௌமிகா, சௌமியா, அபினஜா, தீபிகா, அஜய், அக்ஷ்யா, லூர்ஷிஜா, லூர்விஜா, லூர்வின் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| மாலா – மகள் | |
![]() ![]() | +33651793149 |
| கஜலினி(அஜந்தா) – மகள் | |
![]() ![]() | +33768070615 |
| சுதாஸ் – மருமகன் | |
![]() ![]() | +33623680394 |
| சந்திரபவானி – சகோதரி | |
![]() ![]() | +447811123948 |
| தவசோதி(பாபு) – மைத்துனர் | |
![]() ![]() | +33623680394 |
| உதயராணி – சகோதரி | |
![]() ![]() | +33614773390 |






