JaffnaObituary

திரு தம்பிப்பிள்ளை காசித்தம்பி

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கைதடி, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை காசித்தம்பி அவர்கள் 15-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லம் காசித்தம்பி அவர்களின் அன்புக் கணவரும்,

தம்பிப்பிள்ளை, காலஞ்சென்ற பரமேஸ்வரன், கமலாதேவி, விக்கினேஸ்வரன், சறோஜினிதேவி, தங்கேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசமலர், காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கச்சி, அருமைநாதன் மற்றும் செல்வநாயகி, ஸ்ரீ ஞானதேவன், அருந்ததி ஆகியோரின் அன்பு மாமனும்,

காலஞ்சென்ற தெய்வானப்பிள்ளை மற்றும் கதிராசிப்பிள்ளை(செல்லம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்ஷினி, சபேஸன், தாரணி, சர்மினி, நகுலேஸ்வரி, லிங்கேஸ்வரன், கேதீஸ்வரன், காலஞ்சென்ற சுபாஸ்கரன், சுபேந்தினி, நந்தகுமார், நந்தகுமாரி, லலிதா, கீர்த்தன், நிவேதன், செளமியா, தர்மிலன், தர்மகாந்தன், ரஜீவன், கயறூபன், கஜேந்திரன், கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அச்சுதன், விதுஷன், நிலவழகன், நிலவழகி, கிருசன், சுகிர்தன், பரணிகா, ரகுமிகன், டினேஸன், லத்திகா, அனனிகா, திபோ, சோபிகா, றேபிகா, சர்மிலன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பலாலி வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுமன்-பேரன்
+94774450375
விக்கி-மகன்
+14164145104
தங்கேஸ்வரன்-மகன்
+33766525706
அருந்ததி-மருமகள்
+33782269333

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =