CanadaObituary

அமரர் தம்பிமுத்து நடராஜா

(சிறந்த கல்விமான், விளையாட்டு ஆர்வலர், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, முன்னாள் அதிபர், கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ்.இந்துக்கல்லூரி, பெரதெனியா பல்கலைக்கழகம் – பழைய மாணவர். கொக்குவிலை பிறப்பிடமாகவும், கோப்பாய் மாலைதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், இறுதியாக கனடா பிரம்ரனில் வாழ்ந்து வந்தவர்)

TN என அன்பாக அழைக்கப்பட்ட தெல்லிப்பளை யூனியன் கல்லுரி முன்னாள் அதிபர் தம்பிமுத்து நடராஜா அவர்கள் கடந்த 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரம்ரனில் தான் வசித்து வந்த இல்லத்தில் இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தம்பி முத்து ராஜேஸ்வரி (மஜம்மா) தம்பதிகளின் பாசமிகு மகனும் காலஞ்சென்ற சேவியர் சின்னத்துரை கண்ணம்மா தம்பதிகளின் மருமகனும், சரஸ்வதி தேவியின் அன்பு கணவரும், பத்மாவதி மகாதேவா(பேபி) தியாகராஜா (லண்டன்) செல்வராஜா (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும் காலஞ்சென்ற ரஞ்சித் நிரஞ்சன் (மிசிசாகா) நந்தின் (பிரம்ரன்) ஆகியோரின் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயந்தி, காலஞ்சென்ற பிரதீபன் ஆகியோரின் மாமனாரும் நிதுரா, சாயிலன், சாயிகீத் ,கிறிஷ்நிதா ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

குறிப்பு – கோவிட் 19 நடைமுறைகளுக்கமைய நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு, அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் தயவு செய்து மகன் நிரஞ்சனுடன் தொடர்பு கொள்ளவும்.

தகவல் – மகன் நிரஞ்சன்,

தொடர்புகளுக்கு: 6475428901 அல்லது niranjan@rogers@com

பார்வை
12.05.20219:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canad
a
ஈமைக்கிரியை
12.05.202111:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =