JaffnaObituarySwitzerland

திரு தம்பிமுத்து இராசலிங்கம்

யாழ். அல்வாய் அத்தாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne, கனடா Scarborough,  Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  தம்பிமுத்து இராசலிங்கம் அவர்கள் 08-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்ற தம்பிமுத்து, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகேசுரன் (Alvai Sub-Post Master), இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தலட்சுமி(லாலா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரம்மியா, தனுஷன், விஷ்ணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசலிங்கம், ரஞ்சி(இலங்கை), ராமலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்

றோகினிதேவி, விஜி, கங்காதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday,
16 Apr 2022
5:00 PM-9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

பார்வைக்கு
Sunday,
17 Apr 2022
9:00 AM-10:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Sunday,
17 Apr 2022
10:00 AM-12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு

ஆனந்தலட்சுமி(லாலா)-மனைவி
+16479995436
+19056700671
 ரம்மியா-மகள்
+16478812460
சிவதாசன்-மைத்துனர்
+16473819648
+14162813432
லோகேசன்-மைத்துனர்
+15145765134
+15147295134
வசந்தலட்சுமி-மைத்துனி
+14169005178
கணேசலிங்கம்-சகோதரன்
+94212263212
 ராமலிங்கம்-சகோதரன்
+41795634730
ரஞ்சி-சகோதரி
+94762655667

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + eight =