JaffnaLondonObituary

திரு தம்பிஐயா சிற்றம்பலம்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா சிற்றம்பலம் அவர்கள் 11-03-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை தம்பிஐயா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் மரகதம் தம்பதிகளின் மருமகனும்,

புவனராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜந்தன்(கஜன்), திருகரன்(திசன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சறோஜினி(சறோ), சந்திராதேவி(சந்திரா), காலஞ்சென்ற வரதராசன்(வரதன்), ஜெகசோதி(சோதி), வசந்தா, ரகுநாத்(ரகு) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

அபிராமி(அபி), நிக்கலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், தனபாலசம்பந்தர் மற்றும் புவனேஸ்வரி, கனகலிங்கம், தேவராசா, சுரேந்தினி, ஜெயலக்சுமி, கேசவராணி, புஸ்பராணி, காலஞ்சென்ற புஸ்பராசா மற்றும் பேரின்பநாதன்(நாதன்), பத்மராணி, திலகராணி ஆகியோரின் மைத்துனரும்,

லோகன், யுனோ, யோயுவா ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
19 South Way,
Harrow,
Middlesex, HA2 6EP, UK

 
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 17 Mar 2022
 6:00 PM – 8:00 PM
Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
பார்வைக்கு
Saturday, 19 Mar 2022
3:00 PM – 6:00 PM
Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
கிரியை
Sunday, 20 Mar 2022
1:00 PM – 3:00 PM
Home 19 South Way, Harrow HA2 6EP, UK
தகனம்
Sunday, 20 Mar 2022
 4:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
 புவனராணி – மனைவி
 +442088638036
கஜன் – மகன்
 +447985110558
திசன் – மகன்
+447581398763
  சறோ – சகோதரி
+94212211081

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + two =