
யாழ். தாவடி பாடசாலை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham, Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை ஜெகதீஸ்வரன் அவர்கள் 12-02-2022 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பாபிள்ளை, மகேந்திரராணி(நீலா) இணையரின் அன்பு மகனும்,
ராஜராஜேஸ்வரி(மங்கை), ஸ்ரீவிக்கினேஸ்வரி ஸ்ரீவிக்கினேஸ்வரன்(பவளம்) ஆகியோரின் பெறாமகனும்,
கெங்காதரன்(இலங்கை), கெங்காதேவி(கனடா), ஈசு(கனடா), ஆகியோரின் தம்பியும், கருணாகரன்(பிரித்தானியா), பிரபாகரன்(பிரித்தானியா), பிரபாலினி(மலேஷியா) ஆகியோரின் சின்னண்ணாவும்,
ஜெயந்தி, சுபாஸ்கரன், துஜி, முகுந்தினி, கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஷன், சிந்து, வைதேகி, யாதவி, ஆகியோரின் சித்தப்பாவும், தர்மிக்கா, கௌசிக்கா குகன், திவிக்கா, கவின் நிலவன், கதிரவன், ஹரேந்திரா ஆகியோரின் தாய்மாமாவும்,
மறவன், மாசிலன், அன்னை ஆகியோரின் பெரியப்பாவும்,
வெண்ணிலா பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: கௌசிக்கா குகன்
| தொடர்புகளுக்கு | |
| கருணா – தம்பி | |
![]() ![]() | +447944308488 |
| ஈசு – சகோதரி | |
![]() ![]() | +16479851941 |
| நீலா – தாய் | ![]() |
![]() ![]() | +60183893498 |






