CanadaJaffnaObituary

திரு சுரேஸ் தர்மகுலசிங்கம்

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுரேஸ் தர்மகுலசிங்கம் அவர்கள் 24-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், தகுலேந்திரன் தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுவஸ்திகா(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

மூர்த்தி(ஜேர்மனி), சியாமளா(கனடா), வதனா(இலங்கை), வனிதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோத்குமார்(கனடா), லஸ்மிகாந்(இலங்கை), கேதீஸ்வரன்(கனடா), ரினா(ஜேர்மனி), சோபினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனிபர், டெனிஸ், பிரகத்வி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

அரிஷ், அஜேஸ், அகானா, திபிஷா, ரிசாரா, கிருஸ்மிரா, கஜீஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

செளந்தராணி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ரஜீதர், ரஜீனா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 08 Jan 2022
4:30 PM – 9:30 PM
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Sunday, 09 Jan 2022
7:00 AM – 10:45 AM
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
சுவஸ்திகா – மனைவி
+94710325969
 மூர்த்தி – சகோதரன்
+491632853458
 மனோத்குமார் – மைத்துனர்
 +14165687552
 கேதீஸ்வரன் – மைத்துனர்
 +16473006597
 லஸ்மிகாந் – மைத்துனர்
 +94773604830
 ராணி – அத்தை
+19052018702

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =