
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இராஜதுரை அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன், ராஜயோகன், ரஞ்சித்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தாக்ஷி, தயானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெய்வின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| ரியான்-மகன் | |
![]() ![]() | +447590675638 |
| ரஞ்சித்-மகன் | |
![]() ![]() | +94773967159 |





