GermanJaffnaObituary

திரு சுந்தரலிங்கம் சுலோசன்

யாழ். மீசாலை தென்மராட்சி பங்களா றோட்டைப் பிறப்பிடமாகவும், Germany Freiburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சுலோசன் அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சுந்தரலிங்கம் லலிதா தம்பதிகளின் அன்பு மகனும், நமசிவாயம் வசந்தகுமாரி அன்பு மருமகனும்,

சிவராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சாமினி, சர்மிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதர்சன், சுகிர்தன், சுகந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனுஷா, பவித்ரா, ஸ்ரீதேவி, சிவறாகினி, பெளஷிகா, அனோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 லலிதா – தாய்
 +94778245560
சிவராஜினி – மனைவி
+4917686531027
 சுதர்சன் – சகோதரன்
 +33652314136
சுகிர்தன் – சகோதரன்
+33679609972
 சுகந்தன் – சகோதரன்
+41765694950
 நமசிவாயம் – மாமா
+4915145121331
 குணசீலன் – குடும்பத்தினர்
 +33631673944

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =