ColomboFranceJaffnaObituarySingapore

திரு சுப்பிரமணியம் சிவஞானம்

யாழ். தாவடி வடக்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு கந்தானை, சிங்கப்பூர், பிரான்ஸ் Comb-la-vile ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவஞானம் அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோண்டாவிலைச் சேர்ந்த மகேஸ்வரி(ராஜலக்ஸ்மி) அவர்களின் அன்புக் கணவரும்,

தம்பிஐயா(செல்வம்), நவரட்ணராஜா(குஞ்சுமணி), காலஞ்சென்ற இராசலிங்கம்(ராசா), சந்திரகாந்தன்(சந்திரா), குகனேந்திரன்(சிவம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானமகேஸ்வரன்(வரன்), ஞானமகாலக்‌ஷ்மி(வாணி), ஞானமகேந்திரன்(கோபி), ஞானமனோகரன்(பேபி), ஞானமலர்(ராணி), ஞானறூபி(றூபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவநாதன்(சிவம்), பிரேமலதா, மெலின்தா, சிவஹரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கைலேஸ்வரி, இந்திராணி, சசிகலா, காலஞ்சென்ற பத்மாவதி, அம்பிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜன், சுகின், றிசாந், அஜந், டிலன், ஜோஜியா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

திவினா, தவுட்சன், தெனித்தா, ஜெயா, தமியா, ஷரோன், நிலா, சஜி ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday,
30 Apr 2022
9:00 AM-12:00 PM
Funérarium de Villeneuve-Saint-Georges 
Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

பார்வைக்கு
Saturday,
30 Apr 2022
2:00 PM-5:00 PM
Funérarium de Villeneuve-Saint-Georges 
Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
Sunday,
01 May 2022
10:00 AM-12:00 PM
Funérarium de Villeneuve-Saint-Georges 
Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
Monday,
02 May 2022
2:00 PM-5:30 PM
Funérarium de Villeneuve-Saint-Georges 
Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
Tuesday,
03 May 2022
2:00 PM-5:30 PM
Funérarium de Villeneuve-Saint-Georges 
Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
கிரியை
Wednesday,
04 May 2022
9:30 AM
Funérarium de Villeneuve-Saint-Georges 
Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
தகனம்
Wednesday,
04 May 2022
12:00 PM
Inter-communal cemetery Valenton 
15 Av. de la Font Saint-Martin, 94460 Valenton, France

தொடர்புகளுக்கு

வரன் – மகன்
+33651513475
 மனோ(பேபி) – மகன்
+33664114586
பாபு – பெறாமகன்
 +33622671554
சுஜன் – பேரன்
+33650950578

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eight =