CanadaJaffnaObituarySrilanka

திரு சுப்பிரமணியம் சிவலிஙகம் (சுந்தரம்)

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா – ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவலிஙகம் அவர்கள் 15-04-2025 ஸ்காபரோ சென்றினறி வைத்தியாலையில் இறைபதம் அடைந்தார்.

“தென்றலின் பூக்கரம் தீண்டிடும் போதும்

சூரிய கீற்றோளி தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்”

வைரமுத்துவின் வைர வரிகள்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் மற்றும் தகனம் 17-04-2024 வியாழக்கிழமை மதியம் 1:00 – 5:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (Finley Avenue 384 Ajax, L 1S 2 E3) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

+1 416 691 8778

Related Articles