CanadaJaffnaMullaitivuObituary

திரு சுப்ரமணியம் ராஜலிங்கம் (சிவா)

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் ராஜலிங்கம் அவர்கள் 03-08-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சுந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், பாலவிநாயகமூர்த்தி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலரஞ்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிபி, சுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புண்ணியம், செல்லையா, காலஞ்சென்ற குணம், தனம், காலஞ்சென்ற சந்திரா, மோகன், விஜி, ராதா, சாந்தி, காலஞ்சென்றவர்களான பாபு, சத்தியதாஸ் மற்றும் செல்வி, வனிதா, கீதா, தேவிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மலர், ராணி, காலஞ்சென்ற செல்லையா, தனபாலசிங்கம், காலஞ்சென்ற யோகன், புஸ்பா, புவனேந்திரலிங்கம், குணம், அருள், செல்வம், யோகலிங்கம், காலஞ்சென்ற தர்மா, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரவீந்திரன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 07 Aug 2023 4:00 PM – 9:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
Tuesday, 08 Aug 2023 9:00 AM – 11:30 AM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Tuesday, 08 Aug 2023 12:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு

றஞ்சி – மனைவி
.+15149613798
மோகன் – சகோதரன்
 +15148375761
சாந்தி – சகோதரி

 +14388738314

செல்லையா – சகோதரன்
+4915510290711

விஜி – சகோதரி
 +491794254784

தனம் – சகோதரி
 +94764469912
விமல் – மருமகன்

447506012602

Related Articles