CanadaKokuvilObituary

திரு சிறிதரன் சின்னத்தம்பி

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிறிதரன் சின்னத்தம்பி அவர்கள் 31-10-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தா(சுகந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகன், Dr துலக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr சுரம்யா அவர்களின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற ஞானாம்பிகை, சிவரூபி(Toronto), காலஞ்சென்ற வசந்தரூபி, சிறிகாந்தன்(லண்டன்), சிறிறாகுலன்(Oslo) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலேந்திரன், லலிதா(லண்டன்), மாலா(Oslo), கனகவாசன்(யாழ்ப்பாணம்), சோதி(கொழும்பு, துபாய்), கனகரூபன்(Mississauga), றமணி, டயனி ஆகியோரின் மைத்துனரும்,

றஞ்சன்குமார் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 05 Nov 2022
12:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 06 Nov 2022
12:00 PM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 06 Nov 2022 
1:30 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

சுகந்தா – மனைவி
+14162926277

Related Articles