Obituary
திரு சிறீஸ்காந்தன் கந்தையா

யாழ். வண்ணார்பண்ணை மேற்கு நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வசிப்பிடமாகவும் கொண்ட சிறீஸ்காந்தன் கந்தையா அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சனாதனி அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| கிருபாகரன் – மருமகன் | |
![]() ![]() | +41779258363 |





