CanadaJaffnaObituarySrilanka

திரு சிவசுப்பிரமணியம் பிரிதிவிராஜ் (ராஜி)

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் பிரிதிவிராஜ் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம்(மலேசியா, வட்டுக்கோட்டை MRI Colombo), செல்வரத்தினம்(செவ்வந்தி) தம்பதிகளின் அன்பு மகனும்,

நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சுரேஷ்(சுவிஸ்), மோகன்ராஜ்(சுவிஸ்), இந்திரஜித்(சுவிஸ்), யசோதரா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சபேசன்(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

அமர்நாத், விவேக், மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜொனாதன்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

பார்பரா(சுவிஸ்), சுசானா(சுவிஸ்), ஆன் மரியா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் அவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 14 Dec 2024 5:00 PM – 8:00 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
பார்வைக்கு
Sunday, 15 Dec 2024 11:00 AM – 12:30 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
கிரியை
Sunday, 15 Dec 2024 12:30 PM – 2:00 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தகனம்
Sunday, 15 Dec 2024 2:00 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு

சபேசன் – மைத்துனர்

 +16472987541

மோகன்ராஜ் – சகோதரன்

 +41763178913

இந்திரஜித் – சகோதரன்

 +41794471349

யசோதரா – சகோதரி

+16474030094

Related Articles