யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமாரன் சிவரஞ்சன் அவர்கள் 27-01-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநெல்வேலியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்(பாலா அண்ணன்), பங்கஜவல்லி(பங்கஜம்) தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான ராமு சிந்தாமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிவகுமாரன், சாந்தபவானி தம்பதிகளின் அன்பு மகனும், பன்னீர்செல்வம், சற்குணவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசிதா அவர்களின் அன்புக் கணவரும்,
சாய்பிரவீன், ஜானுஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்சினி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமார், சாந்தரூபன், ராஜூ ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஸ்டீவன், சுகிர்தா, நந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீஸ் அவர்களின் அன்புச் சகலனும்,
ஹன்சிகா அவர்களின் அன்பு மாமாவும்,
சாருஜன், ஹர்சியா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
டினுசன், அஸ்வினா, கிரிஸ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்டீவன் – மைத்துனர் | |
+447537967442 |
தர்சினி – சகோதரி | |
+447447435431 |
சதீஸ் – சகலன் | |
+447958728194 |
பபா – மைத்துனர் | |
+447809566654 |
குட்டி – மைத்துனர் | |
+447886930927 |
ரூபன் – மாமா | |
+16474004166 |