ColomboJaffnaObituary

திரு சிதம்பரப்பிள்ளை சிவகுமார்

யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, அம்பிகாதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற வைரவநாதன், திலகவதி தம்பதிகளின் மருமகனும்,

வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,

அட்சரன், ஆயனன், அனன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஷ்ணகுமார், அம்பிக்குமார், உதயகுமார், நந்தகுமார், உமாகுமாரி, பாமாகுமாரி, மீனாகுமாரி, சுகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாளன், உத்தமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரபி, மந்தாரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

ஆதித்தன், ஆதிரை, செளகார்த்திகா, செளமித்திரா, செளபாக்யா, சாமந்தி, இலக்கியா ஆகியோரின் பெரிய தந்தையும்,

அகானா, மிதிலா, அவ்யன், ஆரணி, மைத்திரேயி, சின்மயி ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
உதயகுமார் – சகோதரன்
  +447446077528
உமாகுமாரி – சகோதரி
  +14388759516
  வாசுகி – மனைவி
+94773112525
 நந்தகுமார் – சகோதரன்
+94770757433

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + eighteen =