திரு சிற்றம்பலம் செல்வராஜா
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மாங்குளம், நெதர்லாந்து, ஜேர்மனி Nuremberg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் செல்வராஜா அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதித்தன், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவரகளான சிவபாக்கியம், அன்னலட்சுமி, கந்தசாமி, பரமசாமி மற்றும் ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுப்பரமணியம், கனகராசா, திலகவதி, வள்ளியம்மை, சண்முகசுந்தரம், அன்னலட்சுமி, தவமணி, காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் சிவஞானவல்லி, கனகநாயகம் மற்றும் காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் யோகாம்பிகை, விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலாம்பிகை – மனைவி | |
+491607920332 | |
ஆதித்தன் – மகன் | |
+491743740234 | |
விஜயலட்சுமி மகாலிங்கம் – மைத்துனி | |
+4915229934829 | |
தம்பிஐயா மகாலிங்கம் – மைத்துனர் | |
+4915208605729 |