CanadaJaffnaObituary

திரு சின்னத்துரை குலசேகரம்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, மயிலிட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை குலசேகரம் அவர்கள் 07-04-2022 வியாழக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மங்களம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

கணேசபதி அவர்களின் அன்புக் கணவரும்,

மோகன்(ஜேர்மனி), ஜனகன்(கனடா), ரஞ்சினி(கனடா), சயந்தன்(கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

அன்னலிங்கம்(பத்மசிங்கம்) அவர்களின் அருமைச் சகோதரரும்,

வாசுகி(ஜேர்மனி), கோமதி(கனடா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

நகுலேஸ்வரி- அன்னலிங்கம்(கனடா), காலஞ்சென்ற கணேசபிள்ளை- ராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான கனகராசா, கமலசோதி – விசாகப்பெருமாள் மற்றும் சிவராசா- ராஜேஸ்வரி(கனடா), வரதராசா- ஜமுனாராணி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

ஜேர்மனியைச் சேர்ந்த றஜிவ்- நிரோஜா, டஜிவ், அனுஜிவ், டெனிவ், கெவின், கனடாவைச் சேர்ந்த சினேகா, சச்சின், கபில், ஹரினி, ஹபிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நைரா ரஜீவ்(ஜேர்மனி) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday,
11 Apr 2022 
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday,
12 Apr 2022 
9:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday,
12 Apr 2022 
9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

மோகன்-மகன்
+4915902348332
ஜனகன்(ஜனோ)-மகன்
+14167237992
ரஞ்சினி(ரஞ்சி)-மகள்
+14168164262
சயந்தன்-மகன்
+14162621096

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + sixteen =