CanadaJaffnaObituary

திரு சின்னத்தம்பி சின்னையா

யாழ். மட்டுவில்லைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto Maple ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னையா அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற புனிதவதி, கிருபநாயகி, கிருபானந்தன், கலைவாணி, பாலவேணி, பிரதாபன், ஜீவானந்தன், ஜெயானந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தவராஜசூரி, குணாளகாந்தா, விக்கினேஸ்வரராஜா, சிவகெளரி, கலைமதி, சாந்தி, தாட்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சின்னம்மா, தங்கமுத்து, செல்லையா, இராசம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, விசுவலிங்கம், ராசமலர் மற்றும் ராசமணி, அன்னலிங்கம், கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லிஷைலா, பெருஷன், அக்ஸரா, அபிஷன், லக்ஸன், சந்தோஷ், பிரணவி, சரூன், சஜீவன், வைஷாலி, ரித்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday,
08 May 2022
6:00 PM-9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday,
09 May 2022
1:30 PM-3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday,
09 May 2022
3:00 PM-3:30 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

ராஜேஸ்வரி – மனைவி
 +19054178251
 கிருபாநாயகி – மகள்
 +33781737074
 கிருபானந்தன் – மகன்
 +14168316244
பாலவேணி – மகள்
 +14168220160
பிரதாபன் – மகன்
+16479175859
ஜீவானந்தன் – மகன்
+14167707499
ஜெயானந்தன் – மகன்
+16474107977
விக்கி – மருமகன்
 +16472866702

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twenty =