CanadaJaffnaObituary

திரு சின்னத்தம்பி அரியரட்ணம் (அரியம்)

யாழ். சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அரியரட்ணம் அவர்கள் 05-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற கனகசபை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி(கண்ணா) அவர்களின் பாசமிகு கணவரும்,

சேயோன், வியாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும், 

வியாலாட்சி, காலஞ்சென்றவர்களான தங்கம்மா, பாலசுந்தரம், செல்லம்மா, அன்னலட்சுமி, மார்க்கண்டு, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராமலிங்கம், சந்திரவதனி, அன்னலட்சுமி, கமலாதேவி, பாக்கியராசா, சிறீதரன், காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், சிவகுரு, கனகலிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவமங்கை, செல்லக்குமாரி, தவமணி, ஜெகசோதி, வாசுகி, நடனதாஸ், செல்வராசா, சுதாஜினி, நிமாலினி, சுதாகரன், காலஞ்சென்றவர்களான குமாரதாஸ், சண்முகதாஸ், சிவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்பழகன், மதியழகன், பாலவதனி, விஜியழகன், நிசாந்தினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மயூரி, குகரதி, மயில்வேந்தன், சுபேதா, விஜயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அச்சலிங்கம், சண்முகநாதன் மற்றும் சகுந்தலாதேவி, மந்தாயினி, சியாமளாதேவி, சுபாசினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 09 Feb 2022
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 10 Feb 2022
8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 10 Feb 2022
8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 10 Feb 2022
11:00 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
விமலாதேவி – மனைவி
+19057387526
சேயோன் – மகன்
 +16479241360
 வியாசன் – மகன்
+16476734636
  அன்பு – பெறாமகன்
+14168884970
 விசாலாட்சி – சகோதரி
 +94775296244

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − one =