JaffnaLondonObituary

திரு சின்னப்பு கசியானுஸ் (றொனால்ட்)

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கசியானுஸ் அவர்கள் 06-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பர்ணாந்து, அந்தோனிப்பிள்ளை செபஸ்ரியம்மா மற்றும் மங்களேஸ்வரி, லூர்த்தம்மா மணியம், யூசுப்(சின்னவன்) , றெஜினா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மிக்கேல், துரைராசா(மத்தியாஸ்), அடைக்கலராணி மற்றும் சூசானா, பேர்சி கொன்சி, பொன்னான், லில்லி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
Demonward(Rajan) – மருமகன்
 +16472429429
Trinitta – மகள்
 +16477664419
  ஜெனிட்டா – மகள்
+16477022890
சியானி – பேத்தி
+4921513259341

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =