CanadaJaffnaObituary

திரு சண்முகம் பஞ்சாட்சரம்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் பஞ்சாட்சரம் அவர்கள் 30- 01- 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு காலமானார்,

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் அன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,

மதுரவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

சண்முகதாசன்(சுவிஸ்), சந்திரதாசன்(சுவிஸ்), றமணி, வசந்தினி(பிரான்ஸ்), உசந்தினி(ஜெயந்தி), மதுரகாந்தன்(தபாலக உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியவாணி(சுவிஸ்), ஹேமலதா(சுவிஸ்), காலஞ்சென்ற இராசேந்திரம், இராசலிங்கம்(பிரான்ஸ்), சுதர்சன்(இலங்கைப் போக்குவரத்து சபை), விகிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாருகா, ஹப்றினா, சோபியா, சனுஜா, லக்ஸ்மியா, ரதுசன், நீருஜா, வீனுஷா, விதுரன், சங்கீதன், சார்மீகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நாகமணி பாக்கியலட்சுமியின் அன்புப் பெறாமகனும்,

அன்னலட்சுமி, செல்லமணி, புஸ்பமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளிப்பிள்ளை ஆகியோரின் மருமகனும்,

காலஞ்சென்றவர்களான கலாபூஷணம் V.K.இரத்தினம், ஐயாத்துரை மகாலெட்சுமி மற்றும் நாகமணி சிவபாக்கியம்(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

செல்வராசா- சிவனேஸ்வரி, சின்னராசா – இராசகிளி, தாமு – கனகம்மா, சின்னத்தம்பி – சீதேவி, பொன்ராசா – கமலேஸ்வரி, துரைராசா – இந்திரபுவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை31-01-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 சந்துரு – மகன்
+41763254120
சந்திரன் – மகன்
  +94778529957

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =