ColomboJaffnaObituarySrilanka

திரு செல்வநாயகம் வேலுப்பிள்ளை

யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – தங்கமுத்து தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,

மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், இராசநாயகம் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, மதுரம், ஜெகதீஸ்வரி மற்றும் விவேகானந்தர் ஆகியோரின் மைத்துனரும்,

செல்வகெளரி (சத்தியா – இங்கிலாந்து), மாதங்கி (சாயி – கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

உதயகுமரன், கரன் ஆகியோரின் ஆசை மாமனாரும், 

ஆர்த்தி, மயூரா, ஹரிஷன், ஹரிணி, ஹரித்தா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


செல்வகெளரி (சத்தியா)
 +44 780 316 6992
மாதங்கி (சாயி)
 +1 647 291 0349
மங்களேஸ்வரி (மனைவி)
 +94 76 226 3216

Related Articles