JaffnaObituaryUnited Kingdom

திரு செல்லையா கணேசராஜா (ராசன்)

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கணேசராஜா அவர்கள் 09-10-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, திருமதி.சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருமதி. அல்லிராணி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு. மதுசன், விபிசன், செல்வி நிருஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருமதி. ராஜேஸ்வரி(இலங்கை), திருமதி. மாலினி(பிரான்ஸ்), திருமதி. பத்மினி(பிரான்ஸ்), திருமதி. கலாராணி(இலங்கை), திரு. உருத்திரா(பிரான்ஸ்), திருமதி. கமலராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திரு. ஜெகதாஸ்(இலங்கை), திரு. மகேஸ்வரன்(பிரான்ஸ்), திரு. நிரஞ்சன்(பிரான்ஸ்), திரு. திருச்செல்வம்(இலங்கை), திருமதி. சுகந்தினி(பிரான்ஸ்), திரு. திருக்குமார்(இலங்கை), திரு. பாலசிங்கம்(இலங்கை), திருமதி. பேரின்பநாயகி(இலங்கை), திரு. செல்வநாயகம், திரு. மகாலிங்கம்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதுசன் – மகன்

+447903705118
செல்வநாயகம் – மைத்துனர்

+447984400638
தினேஸ் – மருமகன்
+447809136028
உருத்திரா – சகோதரன்
+33650045702

Related Articles