யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரணவாய் கிழக்கை வசிப்பிடமாகவும், பெரியதோட்டம் கரவெட்டி மத்தியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா திருஞானசுந்தரம் அவர்கள் 20-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்திகா, வினோஜிதா, ஞானரதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசுதேவன், சிவமதன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிவஞானசுந்தரம், பாலசுந்தரம் மற்றும் சிவபாதசுந்தரம், சிவசுந்தரம், சகுந்தலாதேவி, சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாக்கியம், சாரதாதேவி, காலஞ்சென்ற சுகந்தினி மற்றும் சிவயோகம், வெண்ணிலா, காலஞ்சென்ற அச்சலிங்கம் மற்றும் அமுதலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வானுஜன், கிஷோர், டிலக்ஸ்சன், அம்சினி, மயூரிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பெரியதோட்டம் கரவெட்டி மத்தியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாசுதேவன் – மருமகன் | |
+447875246617 | |
சிவமதன் – மருமகன் | |
+94777771454 | |
ஞானரதன் – மகன் | |
+6592719155 |