யாழ். நல்லுாரைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை கட்டுவன் சந்தியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Perreux-sur-Marne ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவராஜா அவர்கள் 18-09-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலசரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புத் தம்பியும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகுமார், பாலரமணி, பாலராணி, பாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வஜிரா, பத்மநாதன், தவாகரன், காலஞ்சென்ற வரதராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிரான் -பச்சி, பிறையன், கார்த்திகா-நவீன், நிவேதா, கீத்தா, தர்சன், செந்தூரன், துவாரகா, சங்கீதா, கல்பனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Monday, 25 Sep 2023 3:30 PM – 5:00 PM | Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France |
தொடர்புகளுக்கு
சிவகுமார் (ரவி) – மகன் | |
+33679686957 | |
பாமினி – மகள் | |
+33652795515 | |
நவீன் – பேரன் | |
+33629571703 | |
கார்த்திகா – பேத்தி | |
+33782736332 | |
நிவேதா – பேத்தி | |
+33634060931 |