FranceJaffnaObituary

திரு செல்லத்துரை வேணுகோபால்

யாழ். பருத்தித்துறை மாதனையை பிறப்பிடமாகவும், நீர்வேலி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை வேணுகோபால் அவர்கள் 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுசிகலா (வவா-மகள்) 
 +1 647 328 4261

சிறிதரன் (மோகன்-மருமகன்) 
 +1 416 388 8379

Related Articles