CanadaObituary

திரு சோன் அன்ரனி ஜெறோமியஸ்

கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோன் அன்ரனிஜெறோமியஸ் அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அன்ரனிஜெறோமியஸ்(ஜெறோம்) இராஜதுரை ஏஞ்சல் மதுமதி தம்பதிகளின் அன்பு மகனும்,

எமிலி அன்ரனிஜெறோமியஸ் அவர்களின் அன்புத் தம்பியும்,

ராஜினி அஞ்சலஸ், மாலினி விக்னா, சுகந்தினி லெசாந்தன் ஆகியோரின் மருமகனும்,

குகன் இராஜதுரை அவர்களின் பெறாமகனும்,

அன்றியா, அலன், ஆகாஸ், அமெரா, கியான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராஜதுரை ஆறுமுகம், தேவமலர் இராஜதுரை ஆகியோரின் அன்புப் பேரனும்,

பேள் அலெக்ஸ், காலஞ்சென்ற மதிரட்ணம் மயில்வாகனம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 20 Jan 2022
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Friday, 21 Jan 2022
 3:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Friday, 21 Jan 2022
4:30 PM – 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Friday, 21 Jan 2022
6:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
Jerom Rajadurai – தந்தை
+16472717624
Emily Jerom – சகோதரி
+16479854843

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 15 =