JaffnaLondonMullaitivuObituary

திரு சசிகரன் தவராஜா (கண்ணன்)

யாழ். அல்வாய் கிழக்கு தச்சந்தறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உணாப்பிலவு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சசிகரன் தவராஜா அவர்கள் 18-02-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் நாகம்மா தம்பதிகள், மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அல்வாய் கிழக்கு பொதிரானையைச் சேர்ந்த சதாசிவம் தவராஜா(இ.போ.ச முல்லைத்தீவு சாலை முன்னாள் ஊழியர்) (முல்லைத்தீவு உணாப்பிலவு- கனடா) பூபாலதேவி(சாந்தா) தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

அபிஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சாந்தகுமரன்(குமரன்- லண்டன்), சுமதி(சுவிஸ்), கோமதி(கனடா), காலஞ்சென்ற ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுரேஸ்(சுவிஸ்), ஜெயபாலன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஸ்மிதன், சுருதி(சுவிஸ்), பரத், முகுந்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

புஸ்பதேவன், ஈஸ்வரதேவன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, தருமராஜா மற்றும் சற்குணராஜா, சிவபாதராஜா, தியாகராஜா, ஆனந்தராஜா, துரைராஜா, தவமணிதேவி, சுலோசனாதேவி, சுமங்கலாதேவி, நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 10 Mar 2022
10:30 AM – 1:00 PM
Cwmafan Community Engagement Centre 
Cwmafan Community Centre Depot Rd, Cwmafan SA12 9BA, United Kingdom
தகனம்
Thursday, 10 Mar 2022
1:45 PM
Margam Crematorium Longlands Lane, Port Talbot SA13 2NR, United Kingdom
தொடர்புகளுக்கு
 தவராஜா- பூபாலதேவி(சாந்தா) – பெற்றோர்
+16477178332
 சுமதி – சகோதரி
+41789741117
கோமதி – சகோதரி
+14168804493
 சுரேஸ் – மைத்துனர்
+41797799808
  ஜெயபாலன் – மைத்துனர்
+16478927066

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 13 =