JaffnaLondonObituary

திரு சக்திவேல் மதியழகன்

யாழ். தொண்டைமானாறு, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், Mitcham – London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  சக்திவேல் மதியழகன் அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சக்திவேல் – சறோஜினி தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி – சிவநேசம் தம்பதியினரின் மருகனும்,

மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகாவின் அன்பு தந்தையும்,

வேலழகன், நந்தினி, சுகந்தினி ஆகியோரின் அருமைச் சகோதரனும்,

லோகநாதன், லோகநாயகி, ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலானி, சகானா, ராகவி ஆகியோரின் அன்பு மாமாவும்,

தமிழாழினி, ஈழவேந்தினி, குயிலினி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு:

வேலழகன்:- +33 61 527 1545
நந்தினி:- +49 15 21 742 0529
திலகராஜா:- +49 171 4 008 040
உதயகுமார்:- +44 741 256 5132
அஜந்தன்:- +44 796 190 6345
தனுஷன்: +44 781 841 2072

Related Articles