
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட சபாபதி சிவசோதி அவர்கள் 19-02-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், மகாதேவன் விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேமலா(ஓய்வுபெற்ற சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபா(ஆசிரியர்- யா/நெல்லியடி மத்திய கல்லூரி), சிந்துஜன்(நில அளவையாளர்), பிரசாந்(பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகசபை(சபேஷன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, இராசரத்தினம், சண்முகராசா, தேவராசா(கனடா), சிவகுமார் மற்றும் யோகாம்பிகை(கல்முனை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மோகன்ராஜ்(டென்மார்க்), விஜயமாலா(கனடா), விஜயராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலைவதனி(டென்மார்க்), சுகுமார்(கனடா), வாசுகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
செல்வநாயகம் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +94212220115 |
| கேமலா – மனைவி | |
![]() ![]() | +94779028857 |
| பிரதீபா – மகள் | |
![]() ![]() | +94766695028 |
| சிந்துஜன் – மகன் | |
![]() ![]() | +94771610054 |
| பிரசாந் – மகன் | |
![]() ![]() | +94775748654 |
| கனகசபை(சபேஷன்) – மருமகன் | |
![]() ![]() | +94774598135 |





