JaffnaObituarySrilanka

திரு இராயப்பு பரமானந்தம் (பஞ்சறட்ணம்)

யாழ். சில்லாலை St. ஜேம்ஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு பரமானந்தம் அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாா், காலஞ்சென்றவர்களான இராயப்பு றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அல்வீனம்மா(பாபா), வினிவிறேற்(றோஸ்) ஆகியோரின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மேரி திரேசா புஷ்பம் மற்றும் மேரி யோசப்பின்(ராணி), காலஞ்சென்ற மேரி கில்டா(பேபி) மற்றும் அருட் சகோதரி ஜெம்மா(மலர்- திருச்சிலுவை கன்னியர் மடம்), மேரி லீலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமில்ரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் பிலிப்பையா, எஸ்ராக்கி இம்மானுவேல், அந்தோனிப்பிள்ளை ஸ்டீபன், மரியாம்பிள்ளை தாசீசியஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எல்மோடினேஸ், சுகி ஆகியோரின் ஞானத் தந்தையும்,

காலஞ்சென்ற ஐறீன் மற்றும் பபா, டெனி, நொயிலின், அருட்சகோதரி டொறின்(திருகுடும்ப கன்னியர் மடம்), டொறிஸ், பொலின், கிறேஷியன், லைங்ஸ்ரன், (F)வுளோறின், லூமின், கிளிங்ரன், சுஜி, றஜி, ஜெனி, ஜூட்(F)பிளேவியன், ஜெலோன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாந்தி, செல்வராணி, இந்திராணி, ரஞ்சினி, வவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 9.30 மணியளவில் சில்லாலை புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் St.ஜேம்ஸ் சேமக்காலை பண்டத்தரிப்பில் நல்லடக்கம் செய்யப்படும்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.    

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


ஜெகன் – உறவினர்
 +94777727721
றஜி – மாமா
+94774230163
குணாளன் – உறவினர்
+94762501656

Related Articles