BadullaCanadaColomboJaffnaObituary

திரு ராதாகிருஸ்ணன் நமசிவாயம்

பதுளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். மல்லாகம், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராதாகிருஸ்ணன் நமசிவாயம் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

அன்பரசி(இலங்கை), கதிர்காந்தன்(கனடா), சுகந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வதனி(கனடா), சுவர்ணா ஆகியோரின் அன்பு மாமாவும்,

சந்திரசேகரம், செல்வராணி(இலங்கை), காலஞ்சென்ற செல்வராசா, செல்வேந்திரன்(இலங்கை), பாலசிங்கம் ஜெயந்தி(இலங்கை), நவரட்ணராஜா ஜெயராணி(இலங்கை), விஜயகுமார்(இலங்கை),  காலஞ்சென்ற சுரேந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன், பாலேஸ்வரி,  விவேகானந்தன் தேவேஸ்வரி(லண்டன்),  ஜெகதீஸ்வரி(இலங்கை), சிவஞானசுந்தரம் யோகேஸ்வரி(கனடா),  அமிர்தலிங்கம் லோகேஸ்வரி(பிரான்ஸ்), ராஜா ஞானேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காயத்திரி, ஜெயராம், ஆர்த்திகன், ஆருஜன், அக்‌ஷயன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Wednesday, 19 Jan 2022
 7:00 AM – 11:00 AM
Brampton Crematorium & Visitation Centre 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி – மனைவி
 +14166251758
 காந்தன் – மகன்
+16472355263
 சுகந்தன் – மகன்
 +16478562705
 அரசி – மகள்
 +94773635445

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 9 =