திரு இராசையா நடேசமூர்த்தி (ஆபிரஹாம்)

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை, பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா நடேசமூர்த்தி அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், நாகமணி தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
தட்ஷாயனி, விதுர்ஷன், அன்றூ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முகுந்தன், இவஞ்சலின் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சரோஷினிதேவி பாலச்சந்திரன், தனேஸ்வரன், இரத்தினேஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,
அருட்பிரகாசம், சதானந்தம், ஜெயமலர், காலஞ்சென்ற கருணாகரி, அரியராசா ஆகியோரின் மைத்துனரும்,
ஹபிரியல்லா, அஞ்சலினா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| தட்ஷா – மகள் | |
![]() ![]() | +447525720466 |
| விதுர்ஷன் – மகன் | |
![]() ![]() | +447901068346 |
| அன்றூ – மகன் | |
![]() ![]() | +447392995769 |
| முகுந்தன் – மருமகன் | |
![]() ![]() | +447901652831 |
| சதானந்தம் – மைத்துனர் | |
![]() ![]() | +447947724052 |
| தனேஸ்வரன் – சகோதரன் | |
![]() ![]() | +33651465039 |
| பாலச்சந்திரன் – அத்தான் | |
| +14169381233 |






