
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும் கொண்ட இராமையா பரமநாதன் அவர்கள் 26-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரவேலு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லிங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேம்காந், பிறேம் கல்பனா, பிறேம் சுகந் ஆகியோரின் அன்பு தந்தையும்,
பத்மஸ்ரீ, சாந்தகுமாரி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி மற்றும் கண்ணையா, கோமதி, உமாமகேஸ்வரி(லண்டன்), கேதீஸ்வரி(லண்டன்), தேசிங்கராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சகுந்தலாதேவி, சிவனேஸ்வரன்(சுவிஸ்), லிங்கேஸ்வரன்(சித்திரன்), றஞ்சிதமலர், சாந்தகுமார்(சுவிஸ்), ஜெயகுமார்(சுவிஸ்), சந்திரகுமாரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கபிலா, தபிதா, அபிசா, சர்மிகா, தமிதா, கரிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: வினோகரன்(பெறாமகன்)
தொடர்புகளுக்கு
| பிறேம் – மகன் | |
![]() ![]() | +447931929029 |
| சுகந்தன் – மகன் | |
![]() ![]() | +94758196118 |
| வினோ – பெறாமகன் | |
![]() ![]() | +447747783508 |





