CanadaKilinochchiObituary

திரு ரஜினிக்காந்தன் முத்தையா

கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ரஜினிக்காந்தன் முத்தையா அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வானாமலை றோசலின், பகவதி பாக்கியம் தம்பதிகளின் மூத்த பேரனும்,

முத்தையா ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

துஸ்யந்தி, பகீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன், சாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்ஜே, சந்துரு, சந்தோஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிருசன், சிம்மயி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

இராசையா- புஸ்பராணி, நடராஜா- ஜெயந்தினி, குணம்- கெளரி, இராசநாதன்- சுபத்திரா, புஸ்பராணி, இராயேஸ்வரி, செல்வராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

மீனாட்சி- நாகராஜா, பத்மாவதி- பூமிநாதன், சரோஜினிதேவி- நற்குணராஜா, ரதிமலர்- வரதன், லைலா- யோகராஜா, ராசன்- செல்வி, தேவராசா- ஜெயந்தி ஆகியோரின் பெறாமகனும்,

பிரதீபன், துசியந்தன், சத்தியரூபன், சிவரூபா, நிஷாந்தினி, தனுஷா, ரோஜினி, ஜோன், எட்மன், றிட்சாட், சேதுளா, விதுளா, பிரணவன், அபிலா, ஜரினா, பவப்பிரியன், லீசா, சுவிந்தன், நிசாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சைலா, சிவானி, தேவகி ,சுகந்தினி, குமுதினி, அஜந்தன், இராஜினி, கயல்விழி, பவித்திரா, ஜெனிக்கா, பிருந்தா, லிசிந்தா, தக்சனா, கபிஷா, கஷான், தமிஷா, டக்சன் , நிரு, டக்‌ஷிகா ஆகியோரின் அன்பு மச்சானும்,

அனிஷா, ஆரூசன், ஆசகன், அட்சரன், அகரன், அக்சயன், அக்சன், அக்சிதா, ரேனா, றைவி, வர்ணிக்கா, புளோறின்றினா, அட்சரா, கபினா, சயினா, வைசாலி, ஜெசிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 15 Jan 2022
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 16 Jan 2022
10:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 16 Jan 2022
11:00 AM – 1:00 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 முத்தையா – தந்தை
+16478026122
  துஷியந்தினி – சகோதரி
 +14168397428
 ரவீந்தரன் – மைத்துனர்
 +14168901915
இராசநாதன் – மாமா
+16473387713

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =